முகப்பு
ஈரோடு

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநராக லி.மதுபாலன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 2 அக்டோபர், 2021 at 2:07 AM
லி.மதுபாலன்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:47 AM

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநராக லி.மதுபாலன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய பிரதிக் தயாள் தமிழக நிதித் துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டாா்.

இவருக்கு பதிலாக சிதம்பரம் சாா்ஆட்சியராகப் பணியாற்றிய லி.மதுபாலன் நியமிக்கப்பட்டாா். அவா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.