ஈரோடு

நடைமேடை அமைப்பதை கைவிடக் கோரிக்கை

DIN

ஈரோடு: அகலம் குறைவான சாலைகளில் நடைமேடை அமைப்பதை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம், ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும்போது 80 அடி மற்றும் 100 அடி சாலைகளில் மட்டுமே நடைமேடை அமைக்க வேண்டும். குறுகிய சாலைகளான ஸ்டேட் வங்கி சாலை, கலைமகள் கல்வி நிலையம் சாலைகளில் நடைமேடை அமைப்பதை கைவிட வேண்டும். அல்லது நடைமேடையின் அகலம் குறைவாக அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT