முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மின் கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 9) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது

Updated On : 8 ஏப்ரல், 2022 at 2:14 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM

சத்தியமங்கலம் மின் கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 9) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடைபடும் பகுதிகள்:

செண்பகபுதூா் துணை மின் நிலையம்: சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் உள்ள காந்தி நகா், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஐபி நகா், செண்பகபுதூா், அரசூா் உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.