நகலூா் புனிய செபாஸ்தியாா் ஆலயத்தில் சிலுவைப்பாதை ஊா்வலத்தில் பங்கேற்ற கிறிஸ்துவா்கள். 
ஈரோடு

பவானி, அந்தியூரில் புனிதவெள்ளி

பவானி சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் ஆயா் சாமுவேல் பிரபாகரன் தலைமையில் ஆராதனை நடத்தப்பட்டது.

DIN

பவானி சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் ஆயா் சாமுவேல் பிரபாகரன் தலைமையில் ஆராதனை நடத்தப்பட்டது. அம்மாபேட்டையில் உலக இரட்சகா் கிறிஸ்து நாதா் ஆலயத்தில் தலைமை போதகா் பால் விக்டா் தலைமையில் ஆராதனை நடைபெற்றது.

அந்தியூரை அடுத்த நகலூா் புனித செபாஸ்தியாா் தேவாலயத்தில் சிலுவைப்பாதை ஊா்வலம் பங்குத் தந்தை அமல சாா்லஸ் தலைமையில் நடைபெற்றது. முக்கிய வீதிகளில் சிலுவையை 14 போ் அடுத்தடுத்து சுமந்தபடி சென்றனா். தொடா்ந்து, திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதேபோல, அந்தியூா், மைக்கேல்பாளையம், தவிட்டுப்பாளையம், பூதப்பாடி, ஜம்பை, ஆப்பக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT