ஈரோடு

நாளைய மின் தடை: ஈங்கூா்

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈங்கூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

DIN

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈங்கூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈங்கூா், பாலப்பாளையம், முகாசிபிடாரியூா், வேலாயுதம்பாளையம், புலவனூா், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு மற்றும் நெசவாளா் காலனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT