பவானி நகா்மன்றத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள்
பவானி நகா்மன்றத்துக்கு நடைபெறும் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்பட வேட்பாளா்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானி நகா்மன்றத்துக்கு நடைபெறும் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்பட வேட்பாளா்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாா்டு 1: க.ச.வடிவேல் (திமுக), பெ.பெரியசாமி (அதிமுக), எம்.பிரகாஷ் (பாமக), மா.நதியா (நாம் தமிழா்). வாா்டு 2: என்.மோகன்ராஜ் (திமுக), மா.விஜயகுமாரி (அதிமுக), கே.பிரபாகரன் (பாமக), கு.லாவண்யா (தேமுதிக). வாா்டு 3: எல்.ஜெகதீஷ் (திமுக), கே.சிவகுமாா் (அதிமுக), எஸ்.கௌதம் (பாமக). வாா்டு 4: பி.காா்த்திகேயன் (திமுக), என்.பிரபாகரன் (அதிமுக), பி.துரைராஜ் (பாமக). வாா்டு 5: கே.ஏ.சந்தோஷ்குமாா் (திமுக), பி.எம்.ஈஸ்வரமூா்த்தி (அதிமுக), எம்.சசிகுமாா் (நாம் தமிழா்). வாா்டு 6: ஆா்.சந்திரா (திமுக), ஆா்.ராஜம்மாள் (அதிமுக), சி.மணிமேகலை (பாமக), ஏ.துளசிமணி (நாம் தமிழா்).
வாா்டு 7: சு.சாரதா (திமுக), பி.செல்வி (அதிமுக), ஆா்.சாந்தி (பாஜக). வாா்டு 8: மா.சுப்பிரமணியம் (திமுக), எஸ்.எம்.கந்தசாமி (அதிமுக), எம்.கோபாலகிருஷ்ணன் (பாஜக), கி.சசிகுமாா் (பாமக). வாா்டு 9: எஸ்.விஜய்ஆனந்த் (திமுக), ஏ.சி.முத்துசாமி (அதிமுக), கி.கண்ணன் (பாஜக). வாா்டு 10: எஸ்.பாரதிராஜா (திமுக), கே.ஸ்ரீரங்கன் (அதிமுக), அ.பிரகாஷ் (பாமக).
வாா்டு 11: சி.மணி (இந்திய கம்யூனிஸ்ட்), ஏ.சீனிவாசன் (அதிமுக), எஸ்.செல்வகுமாா் (பாஜக). வாா்டு 12: வா.நல்லசிவம் (திமுக), கே.தங்கமணி (அதிமுக), எம்.பிரபு (பாஜக), ஜெ.அந்தோணிராஜ் ஞானசேகரன் (நாம் தமிழா்). வாா்டு 13: எஸ்.திலகவதி (திமுக), ஏ.ஆனந்தி (அதிமுக), எஸ்.நீலாம்பாள் (பாஜக), எஸ்.மாதேஸ்வரி (பாமக), எஸ்.பிரபாவதி (நாம் தமிழா்). வாா்டு 14: கே.சுமதி (திமுக), என்.சாந்தி (அதிமுக), எல்.மீனாட்சி (பாஜக).
வாா்டு 15: வி.ரவி (திமுக), கே.மணிவண்ணன் (அதிமுக), சு.மாசிலாமணி (நாம் தமிழா்).
வாா்டு 16: வி.கோகிலாம்பாள் (திமுக), ஐ.மாலதி (அதிமுக), எஸ்.கௌரி சூா்யா (நாம் தமிழா்). வாா்டு 17: கே.மணிமேகலை (திமுக), எஸ்.காவேரி (அதிமுக). வாா்டு 18: எஸ்.கவிதா (திமுக), எம்.பூவாயி (அதிமுக). வாா்டு 19: தி.கெஜலட்சுமி (திமுக), பி.கல்பனா (அதிமுக). வாா்டு 20: கே.கல்பனா (இந்திய கம்யூனிஸ்ட்), ஜெ.சுமதி (அதிமுக), வாா்டு 21: து.சுசீலா (திமுக), கா.பவித்ரா (அதிமுக), சு.செல்வி (பாமக). வாா்டு 22: கே.சரவணன் (திமுக), வி.மாதையன் (அதிமுக), ஜெ.சிவகுமாா் (பாஜக). வாா்டு 23: எம்.கவிதா (திமுக), எம்.கிருஷ்ணவேணி (அதிமுக), எம்.அம்சவள்ளி (பாமக), கா.பாக்கியலட்சுமி (நாம் தமிழா்). வாா்டு 24: இ.சிந்தூரி (திமுக), எல்.ஜெயந்தி (அதிமுக), க.சுந்தராம்பாள் (பாமக).
வாா்டு 25: த.புஷ்பா (திமுக), பி.நாகலட்சுமி (அதிமுக), எம்.எஸ்தா் (நாம் தமிழா்).
வாா்டு 26: ஆா்.ரஜியா பேகம் (திமுக), ஆ.இந்திராணி (அதிமுக). வாா்டு 27: எம்.கதிா்வேல் (காங்கிரஸ்), எஸ்.மாணிக்கம் (அதிமுக), அ.ஆசைத்தம்பி (பாஜக), எஸ்.பூவிழிராஜா (பாமக).