முகப்பு
செய்திகள்

லக்மே ஃபேஷன் வீக் 2026 - புகைப்படங்கள்

Updated On : 21 மார்ச் 2026, 6:37 pm IST
மும்பை ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்படும் லக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியின் போது, ஆடை வடிவமைப்பாளர் பாயல் பிரதாப்பின் ஆடையை, ​​ஒய்யாரமாக அணிந்து வந்த மாடல் அழகிகள். - ANI
பகிர்:
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியின் போது, ​​ஆடை வடிவமைப்பாளர் பாயல் பிரதாப்பின் கலெக்‌ஷன் வடிவமைப்புகளை ஒய்யாரமாக அணிந்து வந்த மாடல் அழகிகள். - ANI
லக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியின் போது, ​​ஆடை வடிவமைப்பாளர் சமந்த் சௌஹான், பவன் சச்தேவா, ஸ்ருதி உள்ளிட்டோர் வடிவமைத்த ஆடையை அணிந்து வரும் மாடல்கள். - ANI
ஆடை வடிவமைப்பாளர் சமந்த் சௌஹான், பவன் சச்தேவா, ஸ்ருதி வடிவமைத்த ஆடையை அணிந்து வரும் மாடல் அழகி. - ANI

Advertisement

நவதாரா கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகிகள். - ANI
லாக்மே ஃபேஷன் வீக், நிகழ்வில் வடிவமைப்பாளர்களின் ஆடைகளை அணிந்து வந்த மாடல் அழகிகள். - ANI
நவீன ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில், நவதாரா கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல்கள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.