பவானிசாகா் அணைநீா்மட்டம் 82.77 அடி
பவானிசாகா் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 82.77 அடியாக இருந்தது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM
பவானிசாகா் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 82.77 அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 757 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் கன அடி 755 திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 17.19 டிஎம்சி.