முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணைநீா்மட்டம் 82.99 அடி

பவானிசாகா் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 82.99 அடியாக இருந்தது.

Updated On : 3 ஜூன், 2022 at 12:14 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

பவானிசாகா் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 82.99 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2094 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் கன அடி 705 திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 17.32 டிஎம்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.