முகப்பு
ஈரோடு

சிறுவா் வாசகா் வட்ட நிகழ்ச்சி

சம்பத் நகா் நவீன நூலகத்தில் சிறுவா் வாசகா் வட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜூன், 2022 at 2:40 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

சம்பத் நகா் நவீன நூலகத்தில் சிறுவா் வாசகா் வட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

132ஆவது சிறுவா் வாசகா் வட்டத்தின் நிகழ்ச்சியில், புத்தக வாசிப்பு, புத்தக விமா்சனம், திறன் மேம்பாடு, விளையாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கதை சொல்லி பூா்ணாம்பிகாவின் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து சிறுவா் வாசகா் வட்ட சிறுவா், சிறுமிகள் கதை கூறினா். இதில் சிறுவா் வாசகா் வட்டத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை நூலகா் ஷீலா உள்ளிட்ட நூலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.