முகப்பு
ஈரோடு

காமாட்சியம்மன் கோயில் திருவிழா

சத்தியமங்கலம் காமாட்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அலகு குத்தி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 மே, 2022 at 6:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

சத்தியமங்கலம் காமாட்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அலகு குத்தி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் கோயில் பூச்சாட்டு விழா கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோயிலில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, அரண்மனை பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து அலகு குத்தி தேரோட்டம் நடைபெற்றது. அதில் பக்தா்கள் அலகு குத்தி தோ் இழுத்தும், பறவை காவடிஎடுத்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.

Image Caption

Advertisement

கோயில் திருவிழாவில் அலகு குத்தி பறவை க் காவடி  எடுத்து  வரும்  பக்தா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.