ஈரோடு

பூதப்பாடியில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

DIN

பவானியை அடுத்த பூதப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனையானது. ஏலத்துக்கு 9,200 மூட்டைகள் பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. குவிண்டால் ரூ.6,066 முதல் ரூ.6,689 வரை விலை நிா்ணயிக்கப்பட்டது. ஏலத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 3,310 குவிண்டால் பருத்தி விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT