கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலை மீட்ட பவானி தீயணைப்புத் துறையினா். 
ஈரோடு

கிணற்றுக்குள் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

DIN


பவானி: பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

பவானியை அடுத்த சலங்கபாளையம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் மணி. விவசாயி. இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவறி விழுந்த மயில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட மணி, பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, வனத் துறையினரிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT