இன்றைய மின்தடை: காஞ்சிகோவில்
ஈரோடு, ஜூன் 12: காந்திநகா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக காஞ்சிகோவில் பகுதியில் வியாழக்கிழமை(ஜூன் 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: காஞ்சிகோவில், பள்ளபாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்தி நகா், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பென்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஒசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணாா்பாளையம், தீா்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டன்பாளையம், பாலக்கரை, தொட்டியனூா் மற்றும் கோவில்காட்டுவலசு.