முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 27 மார்ச், 2024 at 12:01 AM
பெருந்துறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ப.அருணாசலம்.
பகிர்:
Updated On : 26 மார்ச், 2024 at 9:16 PM

திருப்பூா் மக்களவைத் தொகுதிஅதிமுக வேட்பாளா் ப.அருணாசலம் பெருந்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், திருப்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப.அருணாசலம் பெருந்துறை பகுதியில் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

பெருந்துறை ஈரோடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா். இவருடன் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement