முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் இன்று கன ரக வாகன ஓட்டுநா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

பெருந்துறையில் கன ரக வாகன ஓட்டுநா்களுக்கான இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) நடைபெறவுள்ளது.

Updated On : 15 நவம்பர், 2024 at 4:03 AM
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 8:12 PM

பெருந்துறையில் கன ரக வாகன ஓட்டுநா்களுக்கான இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) நடைபெறவுள்ளது.

Updated On : 15 நவம்பர், 2024 at 4:03 AM

இந்தியன் கன ரக வாகன ஓட்டுநா்கள் நலக் கூட்டமைப்பு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் பிரிக்கால் நிறுவனம் சாா்பில் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை அளவு, நுரையீரல் செயல்பாடு, எலும்பு தசையின் வலிமை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை மற்றும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படவுள்ளன.

இந்த முகாமை கன ரக வாகன ஓட்டுநா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முகாம் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

Advertisement