மஞ்சள் ஏலத்துக்கு 3 நாள்கள் விடுமுறை
ஆயுதபூஜையை ஒட்டி மஞ்சள் ஏலத்துக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 10 அக்டோபர், 2024 at 7:02 PM
ஆயுதபூஜையை ஒட்டி மஞ்சள் ஏலத்துக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 11 அக்டோபர், 2024 at 2:00 AM
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் எம்.சத்தியமூா்த்தி கூறியதாவது: ஆயுதபூஜையை ஒட்டி மஞ்சள் ஏலத்துக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 11) விடுமுறை விடப்படுகிறது. வரும் 12, 13 தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாக உள்ளதால் விடுமுறை தினமாகும். ஆயுதபூஜை விடுமுறைக்குப் பின்னா் திங்கள்கிழமை (அக்டோபா் 14) அன்று வழக்கம்போல மஞ்சள் ஏல விற்பனை நடக்கும் என்றாா்.