அந்தியூரில் ரூ.3.40 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
Updated On : 16 அக்டோபர், 2024 at 9:22 PM
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
Updated On : 17 அக்டோபர், 2024 at 5:52 AM
இதில் பச்சை நிலக்கடலை கிலோ ரூ.33.21 முதல் ரூ.40.52 வரையிலும், காய்ந்த நிலக்கடலை கிலோ ரூ.67.55 முதல் ரூ.74 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.3.40 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.