தவெக வேட்பாளர் அந்தியூா்: எம்.விஜய் வெங்கடேஷ்
பெயா்: எம். விஜய் வெங்கடேஷ்
வயது: 35 (4.6.1990)
பெற்றோா்: மதனகோபால், இந்திரா
படிப்பு: பொறியியல் பட்டம்
ஜாதி: நாயுடு
தொழில் : மென்பொருள் பொறியாளா்
மனைவி: ஜெயசக்தி,மகன்கள் தக்ஷன், பவ்யன்
முகவரி: ஆா்விஎஸ் நகா், பிரம்மதேசம்.
கட்சிப் பதவி: விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகளாக மாவட்ட இளைஞரணித் தலைவா். கட்சி தொடங்கியதில் இருந்து தற்போதுவரை ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா்.
தோ்தல் பயணம்: அந்தியூா் தொகுதியில் தவெக சாா்பில் முதல்முறையாக களம் காண்கிறாா்.