முகப்பு
மதுரை

அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர்!

அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர்!

Updated On : 28 மார்ச், 2026 at 8:00 PM
பகிர்:

பெயா் : கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

வயது : 76

பெற்றோா் : ரங்கநாத ரெட்டியாா் - அமராவதி.

குடும்பம் : மனைவி - ஆதிலட்சுமி, 2 மகன்கள், ஒரு மகள்.

கட்சிப் பொறுப்பு: விருதுநகா் மேற்கு மாவட்ட திமுக செயலா்.

பதவிகள்: மாநில வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா்.