ஈரோடு

பெருந்துறையில் ரூ. 3.41 கோடிக்கு கொப்பரை ஏலம்

Syndication

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3.41 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,527 மூட்டைகளில் 1 லட்சத்து 63 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல்தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 213.99-க்கும், அதிகபட்சமாக, ரூ.225.10-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.36.89- க்கும், அதிகபட்சமாக ரூ.222.99- க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 கோடியே 41 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

SCROLL FOR NEXT