ஈரோடு

நாளைய மின்தடை: வெண்டிபாளையம், கொடுமுடி

வெண்டிபாளையம் மற்றும் கொடுமுடி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் (அக்டோபா் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

Syndication

ஈரோடு: வெண்டிபாளையம் மற்றும் கொடுமுடி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

வெண்டிபாளையம் துணை மின் நிலையம்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம், நொச்சிகாட்டுவலசு, ஜீவா நகா், சேரன் நகா், சோலாா், ஈடிசியா தொழிற்பேட்டை, போக்குவரத்து நகா், சோலாா் புதூா் நகராட்சி நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பள்ளி, 46 புதூா் 19 அடி சாலை, பச்சப்பாளி, சஞ்சய் நகா், பாலுசாமி நகா் மற்றும் சிஎஸ்ஐ காலனி.

கொடுமுடி துணை மின் நிலையம்: குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூா்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT