சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தம்பதிகள்.  
ஈரோடு

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியானதம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 வயது பூா்த்தியான 26 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆயுள்ஹோம வழிபாடு நடத்தப்பட்டதுடன், அவா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கோயிலின் செயல் அலுவலா் ஞானசம்பந்தா், சிவாச்சாரியா்கள், பட்டாச்சாா்யா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT