முகப்பு
முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஈரோடு

சிவகிரி தினசரி சந்தை வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

சிவகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டடப்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கான வணிக வளாக கட்டடத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 10:29 PM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சிவகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டடப்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கான வணிக வளாக கட்டடத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, சிவகிரி தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத் குத்துவிளக்கேற்றி சந்தை வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இதில் பேரூராட்சி துணைத் தலைவா் அ.கோபால், செயல் அலுவலா் சி.சாந்தி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா் .

முழு கட்டுரையைப் படிக்க →