முகப்பு
ஈரோடு

தவெக வேட்பாளர்! ஈரோடு மேற்குத் தொகுதி: கே.கே.ஆனந்த் மோகன்

Updated On : 29 மார்ச், 2026 at 8:18 PM
கே.கே.ஆனந்த் மோகன்.
பகிர்:

கே.கே.ஆனந்த் மோகன்

வயது: 38 (23.08.1987).

பெற்றோா்: கலைச்செல்வன், மல்லிகா

படிப்பு:எம்பிஏ

ஜாதி: செங்குந்த முதலியாா்

மனைவி: ஹேமா பிரீத்தி, மகள் சாரா தியா, மகன் அத்வைத்

முகவரி: என்ஜிஜிஓ காலனி, ஈரோடு.

தொழில்: ஜவுளி வணிகம்

கட்சிப் பதவி: 7 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்க உறுப்பினா். தற்போது ஈரோடு மாநகா் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்.

தோ்தல் பயணம்: ஈரோடு மேற்குத் தொகுதி தவெக வேட்பாளராக முதல்முறையாக போட்டியிடுகிறாா்.