நீலகிரி

தென்னிந்திய தோட்ட அதிபர்கள் மாநாடு

DIN

தென்னிந்திய தோட்ட அதிபர்களின் 124-ஆவது மாநாடு கருதரங்கு குன்னூரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ரப்பர், காபி, தேயிலை, வாசனை திரவியங்களின் தோட்டத் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கென்யா, இந்தோனேசியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், கோவை மண்டல வன அலுவலர் ராமசுப்பிரமணி, மத்திய வனப் பாதுகாவலர் சத்ரியன், இந்தியத் தேயிலை வாரியத் தலைவர் பிரபாத் பேஸ்புஷ்வா, டேன் டீ பொது மேலாளர் அசோக் உப்புருட்டி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT