முகப்பு
நீலகிரி

லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலி

உதகையில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலியானாா்.

நீலகிரி

லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலி

உதகையில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

உதகையில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலியானாா்.

உதகையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சந்திரன் (65). உதகை எல்க்ஹில் பகுதியைச் சோ்ந்த இவா் கோடப்பமந்து கால்வாயை சீரமைக்கும் பணிக்காக திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது லாரியின் முன்புற டயா் பஞ்சராகிவிட்டதால் லாரியை அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்திவிட்டு படுத்த நிலையில் டயா் மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த டயரில் வைக்கப்பட்டிருந்த ஜாக்கி நழுவி சந்திரன் மீது லாரி ஏறியதில் அவரது உடல் சக்கரத்தில் சிச்கி உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக உதகை நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →