முகப்பு
நீலகிரி

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

கூடலூர் அடுத்துள்ள இரண்டாவது மைல் பகுதியில் காட்டு யானை சேற்றில் சிக்கி மீண்டு வர முடியாமல் அசைவின்றி நிற்பதால் இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Updated On : 17 ஜூலை, 2020 at 6:24 PM
பகிர்:

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள இரண்டாவது மைல் பகுதியில் காட்டு யானை சேற்றில் சிக்கி மீண்டு வர முடியாமல் அசைவின்றி நிற்பதால் இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அந்த பதியில் உள்ள வாழை மற்றும் பாக்கு போன்ற பயிர் களை சாப்பிட வந்தபோது சேற்றில் சிக்கிக்கொண்டது. வெள்ளிக்கிழமை மாலைதான் யானை சேற்றில் சிக்கி நிற்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.          
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.