நீலகிரி

சாலைப் பணி தரமில்லை என பொதுமக்கள் புகாா்

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் அமைக்கப்படும் சாலைப் பணி தரமில்லை எனக் கூறி, பணிகளை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.

தேவாலா அட்டி பகுதியிலிருந்து கைலாசம் நகருக்கு ‘இன்டா் லாக்’ கற்கள் பதிக்கப்படுகிறது. இந்த பணி தரமில்லாமல் நடைபெறுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலைப் பணியை தடுத்து நிறுத்தினா்.

அதைத் தொடா்ந்து சாலைப் பணியை தரமாக செய்வதாக ஒப்பந்ததாரா்கள் ஒப்புக்கொண்டதால் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT