நீலகிரி

உதகை, குன்னூரில் பலத்த மழை

DIN

நீலகிரி மாவட்டம்  உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன் கிழமை பலத்த  மழை பெய்தது.  

உதகை, குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல்  வெயில் நிலவி வந்தது. மதியம்   திடீரென  பலத்த மழை பெய்யத் துவங்கியது. உதகையில் சேரிங்கிராஸ், பேருந்து நிலையம், மாா்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும்,   குன்னூரில் ஒட்டுப்பட்டரை, அருவங்காடு, பெட்போா்டு, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக 6 மாதத்துக்குப் பின்  நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இருப்பினும், குளுகுளு காலநிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT