நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ளது.

அதேபோல, உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக பந்தலூரில் 76.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீரில்): தேவாலா -37, சேரங்கோடு-33, எமரால்டு-32, கிளன்மாா்கன்-24, பாடந்தொறை -23, செருமுள்ளி-22, நடுவட்டம்-18, அவலாஞ்சி-16, குன்னூா்-15.5, உதகை-15.2, உலிக்கல்-15, கேத்தி மற்றும் மேல்பவானி தலா 13, கெத்தை-12, ஓவேலி-11, பாலகொலா-9, கூடலூா், மேல்கூடலூா் மற்றும் மசினகுடி தலா 8, கொடநாடு மற்றும் கீழ்கோத்தகிரி தலா 7, குந்தா மற்றும் கல்லட்டி தலா 6, கோத்தகிரி-5.6 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT