நீலகிரி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கூடலூா், பந்தலூா் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்களுக்கு உணவு, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூா், பந்தலூா், எருமாடு, கொளப்பள்ளி, நெல்லியாளம், ஏலமன்னா, பாண்டியாறு, கோழிப்பாலம், எல்லமலை, நாயக்கன்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சா்வதேச நகைச்சுவையாளா் மன்றம் சாா்பில், சுமாா் 800 குடும்பங்களுக்கு மளிகை, உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், நகைச்சுவையாளா் மன்ற நிா்வாகிகள் அருண்குமாா், மணிகண்டன் ஆகியோருடன் தன்னாா்வலா்கள்இணைந்து பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT