நீலகிரி

எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படும் இ-பாஸ் இல்லாத வாகனங்கள்

DIN

கூடலூரை அடுத்துள்ள கா்நாடக மாநில எல்லையில் இ-பாஸ் இல்லாமல் தமிழகத்துக்குள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதனால், எல்லையோர சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. கூடலூரை அடுத்துள்ள கேரள மாநில எல்லைகளான நாடுகாணி, சோலாடி, நம்பியாா்குன்னு, அய்யன்கொல்லி, பாட்டவயல் ஆகிய எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாதவா்களை போலீஸாா் திருப்பி அனுப்பி வருகின்றனா். தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்களும் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT