முகப்பு
நீலகிரி

இன்றைய மின்தடை: உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா்

சேரம்பாடி, கூடலூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூா், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமலை, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட்பிரையாா் 3ஆவது டிவிசன்.

சேரம்பாடி துணை மின் நிலையம்: சேரம்பாடி டவுன், கண்ணம்வயல், நாயக்கன்சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூா், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி.

கூடலூா் துணை மின் நிலையம்: கூடலூா், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1ஆவது மைல், 2ஆவது மைல், காந்திநகா், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடந்தொறை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, காா்குடி, தேவா்சோலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.