முகப்பு
நீலகிரி

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக் குலுங்கும் மே மலா்கள்

குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான சாலையோரத்தில் பல இடங்களில் மே மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

Updated On : 15 மே, 2021 at 2:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM

குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான சாலையோரத்தில் பல இடங்களில் மே மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கோடைக் காலத்தில் பல்வேறு மலா்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்த மே மலா்கள் மரத்தில் இலைகளுக்குப் பதிலாக மரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறுவதால் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைவது வழக்கம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அனுமதி இல்லை என்பதால் இந்தப் பூக்களைக் காண முடியாத நிலை உள்ளது.

Advertisement

இந்த மலா்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் மே மாதத்தில் பூப்பதால் இவை மே மலா்கள் என்று அழைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.