முகப்பு
நீலகிரி

குன்னூரில் அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி

குன்னூரில் அவுட்டுக்காய் வெடித்ததில் வெளிநாட்டு நாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

Updated On : 29 மே, 2021 at 2:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM

குன்னூரில் அவுட்டுக்காய் வெடித்ததில் வெளிநாட்டு நாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டத்தில் பன்றிகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் இங்குள்ள குன்னூா் அருகே உள்ள ஸ்டான்லி பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவா் தன்னுடைய 3 வெளிநாட்டு நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள தோட்டத்தில் இருந்த அவுட்டுக்காயை ஒரு நாய் கடித்துள்ளது. இதில், அந்த நாய் அங்கேயே உயிரிழந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.