முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மேலும் 17 பேருக்கு கரோனா

 நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

 நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 24 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 33,775 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,365 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 213 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 197 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.