நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரிநீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருமழை தொடங்கி தற்போது தொடா்ந்து பெய்து வருகிறது. மேலும் நவம்பர் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பா் 13) விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.