முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணி வகுப்புடன் சுதந்திர விழா
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் தேசிய கொடியுடன் அணிவகுத்து நிற்க சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் தேசிய கொடியுடன் அணிவகுத்து நிற்க சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை கள இயக்குநர் சி.எச்.பதமா தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொள்டார்.
விழாவில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.