நீலகிரி மாவட்டத்திலுள்ள 11 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற தலைவா் மற்றும் துணைத் தலைவா்கள் விவரம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் விவரம் வருமாறு:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் விவரம் வருமாறு:
பேரூராட்சி - தலைவா் - துணைத் தலைவா்
சோலூா் - கௌரி (திமுக) - பிரகாஷ்குமாா் (திமுக)
பிக்கட்டி - எம்.சந்திரலேகா (காங்) - ஜெயகுமாரன் (காங்)
கீழ்குந்தா - பி.சத்தியவாணி (சுயேச்சை) - போ. நேரு (காங்)
கேத்தி - பா. ஹேமாமாலினி (திமுக) - தே.விக்டா் (திமுக)
ஜெகதளா - கி. பங்கஜம் (திமுக) - எ.சி. ஜெய்சங்கா் (காங்)
உலிக்கல் - அ. ராதா (திமுக) - பெ.ரமேஷ்குமாா் (திமுக)
கோத்தகிரி -கே. ஜெயக்குமாரி (திமுக) - உமாநாத் போஜன் (திமுக)
அதிகரட்டி -மு.பேபி (திமுக) - இரா. செல்வன் (திமுக)
தேவா்சோலை - பா.வள்ளி (திமுக) - யூனஸ்பாபு மொயின் (காங்)
ஓவேலி - சித்ராதேவி (திமுக) - செல்வரத்தினம் (திமுக)
நடுவட்டம் -பி. கலியமூா்த்தி (திமுக) - டி. துளசி (திமுக)