நீலகிரி மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுத்தை நடமாடியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு தமிழகம் விருந்தினா் மாளிகை அருகில் உள்ளது. இதனை சுற்றிலும் சோலைகள் நிறைந்துள்ளன. திங்கள்கிழமை இரவு ஆட்சியா் குடியிருப்பு சந்திப்பு சாலையில் சிறுத்தை நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதியில் உள்ளவா்கல் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.