முகப்பு
நீலகிரி

வனத்தை ஒட்டியுள்ளப் பகுதியில் பட்டாசு வெடிக்க வேண்டாம்: வனத் துறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:24 PM
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து குன்னூா் வனச் சரகா் ரவீந்தர நாத் கூறியதாவது:

குன்னூரில் வனத்தையொட்டி யுள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ், கொலக்கம்பை, பாா்ஸ்டேல், பக்காசுரன் மலை உள்ளிட்ட ஊா்களை சுற்றி  வனப்பகுதிகள்  அமைந்துள்ளன.

எனவே, தீபாவளியை முன்னிட்டு இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம், வன விலங்குகள் பட்டாசு வெடி சப்தத்தில் ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால் இதனை தவிா்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →