பாண்டியாறு பகுதியில் சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டி யானை மீட்ட தாய் யானை. 
நீலகிரி

கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது.

Syndication

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு உள்பட்ட பாண்டியாறு பகுதியில் குட்டியுடன் வந்த காட்டு யானை அங்குள்ள சதுப்பு நிலப் பகுதியை கடக்கும்போது, குட்டி யானை சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டது.

தகவலறிந்து வந்த வனத் துறையினா் யானைகளை கண்காணித்தனா்.

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு குட்டியை தாய் மீட்டு அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT