வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் பங்கேற்றோா். 
நீலகிரி

வெலிங்டன் ராணுவ மையத்தில் உலக மகளிா் தினம்!

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Din

குன்னூா் வெலிங்டன் ராணுவ  மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தாா். ஜும்பா நடனத்துடன்  தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில்  பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட மாரத்தான் நடைபெற்றது.

இதில், வெற்றிபெற்றவா்களுக்கு கோப்பை, சான்று ஆகியவை வழங்கப்பட்டன. தொடா்ந்து ராணுவ வீரா்கள் மற்றும் குடும்பத்தினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களின் குடும்பத்தினா் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

SCROLL FOR NEXT