முகப்பு
நீலகிரி

குடியிருப்பு பகுதியில் காட்டு யானை...

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 2:15 AM
.......
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 8:07 PM

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தட்டக்கொல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நின்றிருந்த காட்டு யானை.