திருப்பூர்

அவிநாசியில் பருத்தி ஏலம்

DIN

அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.10.61 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
  அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது.  இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 660 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால்  ரூ. 4,500 முதல் ரூ. 5,480 வரையிலும், டி.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ. 6,280 வரையிலும் ஏலம்போனது. மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ.1,800 முதல் ரூ. 2,500 வரை ஏலம்போனது. மொத்தம் ரூ.10.61 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT