திருப்பூர்

லாரி மோதி தொழிலாளி சாவு

DIN

வெள்ளக்கோவிலில் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
 வெள்ளக்கோவில், எல்.கே.சி. நகரைச் சேர்ந்தவர் துரைசாமி (52). இவர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தேநீர்க் கடையில் வேலை செய்து வந்தார்.  இந்நிலையில், கடைக்கு அருகே சாலையைக் கடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து, வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT