திருப்பூர்

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

வெள்ளகோவிலில் செவிலியர் மணிமாலா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக மருத்துவர்களைக் கண்டித்து திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் சாவித்ரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பவித்ரா தேவி முன்னிலை வகித்தார்.
செவிலியர் மணிமாலாவை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலைக்குத் தூண்டிய  இரு பெண் மருத்துவர்கள் மீது  உரிய நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, பொருளாளர் ஷகிலா உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT