முகப்பு
திருப்பூர்

மழலையருக்கு பட்டமளிப்பு

பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

பெருமாநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளர் சி.எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மேரி எமரன்சியா முன்னிலை வகித்தார். 
திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரி பேஷன் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவர் அருந்ததி கோஷல் முதலாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மழலையருக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

முழு கட்டுரையைப் படிக்க →