கோட்டமங்கலத்தில் ஜூலை 10 மின்தடை
கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, குமாரபாளை யம், பத்ரகாளிபுதூர், சுங்காரமுடக்கு, பொன்னேரி, வேலப்பநாய் க்கன்புதூர், வரதராஜபுரம், சுண்டக்காம்பாளையம், குடிமங்க லம், நால்ரோடு, சிட்கோ ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் கி.கணேசமூர்த்தி அறிவித்துள்ளார்.